புதுச்சேரி: ஆந்திரமாநிலம் ராஜாம்பேட்டை - நந்தலூர் இடையே கனமழையால் ரயில்சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பிற்பகல் 2.15-க்கு புறப்படும் ஹவுரா செல்லும் விரைவு ரயில்(12868) இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment