டெல்லி அரசின் இலவச புனிதப் பயணத் திட்டத்தில் தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி மாத கோயில் சேர்ப்பு

டெல்லி: டெல்லி அரசின் இலவச புனிதப் பயணத் திட்டத்தில் தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி மாத கோயில் சேர்க்கப்பட்டுள்ளது. தமது  அரசின் இலவச புனிதப் பயணத் திட்டத்தில் வேளாங்கண்ணி மாத கோயிலை சேர்த்துள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கான இலவச  புனிதப் பயண ரயில் டிச.3-ல் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment