அரியலூர் அருகே 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ் ஆசிரியர் கைது

அரியலூர்: காட்டுபிரிங்கியத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 8-ம் வகுப்பு மாணவிக்கு தமிழ் ஆசிரியர் அருள்செல்வன் நேற்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் அருள்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டனர்.



from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment