தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதை ஜெர்மனி மற்றும் இத்தாலி தடை விதித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் புதிய உருமாறிய தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து ஜெர்மனி தடை விதித்துள்ளது.
from Dinakaran.com |26 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment