கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுவை ஜன.20-க்குப் பின் நடத்த முடிவு.: அமைச்சர் பொன்முடி

சென்னை: கற்றல் குறைப்பாடுகளை போக்க, கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ஜன.20-க்குப் பின் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மாணவர்கள் சிரமம் இன்றி தேர்வுகளை எதிர்கொள்ள வினாத் தாள்களை எளிதாக வடிவமைக்க 12 பல்கலை.களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment