ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குருவராஜாபேட்டையில் சுதானந்தன் என்பவர் வீட்டில் நுழைந்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
from Dinakaran.com |24 Nov 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment