சேலம்: ஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் முமு்மனை மின்சாரம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். 5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்த அரசு அதிமுக அரசு என கூறினார்.
from Dinakaran.com |26 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment