சென்னை: திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவுக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
from Dinakaran.com |28 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment