மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்சிமாற்றம் 2 மாதங்களில் நடைபெற உள்ளது: ஸ்டாலின் பேட்டி

சென்னை: மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்சிமாற்றம் 2 மாதங்களில் நடைபெற உள்ளது என அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். வரும் 7-ம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு பார்வை திட்டத்தை அறிவிக்கிறேன் என கூறினார். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்தை தொடங்கி உள்ளோம் என தெரிவித்தார்.



from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment