சென்னை: அதிமுகவுடனான தொகுதிப்பங்கீடு தொடர்பாக அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக-தேமுதிக இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுகவுக்கு இரண்டு ஆப்ஷன்களை தேமுதிக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment