சென்னை: சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை தொடங்கியது. அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment