சென்னை கோட்டை வளாகத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி - 2 பேர் கைது

சென்னை: சென்னை கோட்டை வளாகத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் ராஜு, கோபிக்கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ குடியிருப்பில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர்.



from Dinakaran.com |27 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment