வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம்

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 94வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் சாலையோரம் முகாமிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.



from Dinakaran.com |27 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment