சென்னை: அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தனது 68-வது பிறந்தநாளை ஒட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment