புதுக்கோட்டை அருகே முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை: ஆலங்குடி முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. 550 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.



from Dinakaran.com |27 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment