சென்னை: ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கம் போல் மனநலம் பாதித்த ஒருவரின் செயல் என திசைதிருப்பினால் கடும் எதிர்ப்பு வெடிப்பது உறுதி என கூறினார்.
from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment