கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 16,738 பேர் பாதிப்பு: 138 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 16,738 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1,10,46,914-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, இன்றைய நிலவரப்படி,138 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11, 799 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.



from Dinakaran.com |25 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment