சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் பாலுசாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் பாலுசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை அழகர்கோவில் பாலுசாமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



from Dinakaran.com |26 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment