சென்னை: சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் பாஜக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா நாளை தமிழகம் வரும் நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தமிழக பாஜக பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு நடத்துகின்றனர்.
from Dinakaran.com |27 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment