ராகுல் காந்தி, அமித்ஷா இன்று தமிழகம் வருகை

சென்னை: தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகின்றனர். தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை முதல்வரை சந்திக்கிறார். நாளை காரைக்கால், விழுப்புரத்தில் நடைபெறும் கூட்டங்களில் அமித்ஷா பங்கேற்கிறார்.



from Dinakaran.com |27 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment