சென்னை: தமிழகத்தில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது பற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி ஆல்பாஸ் பற்றி அறிவித்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
from Dinakaran.com |27 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment