புதுச்சேரியில் மதுக்கடை செயல்படும் நேரம் குறைப்பு.: கலால்துறை ஆணையர் உத்தரவு

புதுச்சேரி: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பால் புதுச்சேரியில் மதுக்கடை செயல்படும் நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மது விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைத்து கலால்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.



from Dinakaran.com |27 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment