தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காவித்துண்டு அணிவித்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment