நெல்லை: பாபநாசம் அருகே பல்லவராயன்பேட்டையில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ரூ.1.10 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment