புதுக்கோட்டை தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார்.: வாகன ஆய்வாளர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார் தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |27 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment