சேலம்: சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்திலுள்ள 100 வறண்ட ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். குறுகிய காலத்தில் மேட்டூர்-சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார். மேட்டூர் அணை 120 அடியை எட்டியதும் உபரிநீர் டெல்டா பாசனத்திற்கு போக மீதம் கடலில் கலந்து வருகிறது என கூறினார்.
from Dinakaran.com |26 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment