நாகை அருகே ஒய்வு பெற்ற நடத்துநர் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் போல் நடித்து ரூ.45 லட்சம் மோசடி

நாகை: பால் பண்ணைச்சேரியில் ஒய்வு பெற்ற நடத்துநர் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் போல் நடித்து ரூ.45 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. நடத்துநர் சுப்ரமணியனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட 8 பேர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment