திண்டுக்கல்ல்: தமிழகத்தில் பாஜகவின் அடிமை அரசாக அதிமுக செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். அதிமுகவை கருவியாக பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |28 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment