இன்று மதியம் அவசரமாக கூடுகிறது மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு அவசரமாக கூடுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



from Dinakaran.com |28 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment