கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி!

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்பட வேண்டாம். மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தகுதியுடைய அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment