டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,542,569 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 114,669,689 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 90,220,466 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90,559 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
from Dinakaran.com |01 Mar 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment