தொகுதிப் பங்கீடு தொடர்பாக மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை..!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மதிமுக,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு இன்று மாலை 5 மணிக்கு கூட்டணி பேச்சவார்த்தை நடைபெற உள்ளது.



from Dinakaran.com |28 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment