நாமக்கல்லில் முட்டை விலை 10 காசு உயர்வு: ரூ.4.40-ஆக விலை நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை விலை 10 காசு உயர்ந்து ரூ.4.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை சில்லரை விற்பனையில் நாமக்கல்லில் ரூ.4.50ஆகவும், சென்னையில் ரூ.5-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |25 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment