சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் 2-ம் நாள் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்த இரங்கல் குறிப்பை சபாநாயகர் தனபால் வசித்து வருகிறார்.
from Dinakaran.com |03 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment