பிப். 3ம் முறையாக ரூ.25 விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.785லிருந்து ரூ.810ஆக அதிகரிப்பு

சென்னை: பிப்ரவரியில் 3ம் முறையாக ரூ.25 விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.785லிருந்து ரூ.810ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மாதத்திற்குள் 3-வது முறையாக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



from Dinakaran.com |25 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment