சசிகலா வரும் 7-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக டிடிவி தினகரன் தகவல்

மதுரை: சசிகலா வரும் 7-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக மதுரையில் திருமண விழாவில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். உண்மையான தொண்டர்கள், விஸ்வாசத்தின் பக்கம் உள்ளவர்கள் சசிகலா பக்கம் இருக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |03 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment