சென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு 73 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் ஒருவரை ஒருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.
from Dinakaran.com |24 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment