காஷ்மீர்: அனந்த்நாக் ஸ்ரீகுப்வாரா அருகே ஷல்குல் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவம் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டு வருகிறது. போலீசாரும் ராணுவமும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
from Dinakaran.com |24 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment