போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: சென்னையில் குறைவான பேருந்துக்கள் மட்டுமே இயக்கம்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. தொ.மு.ச., சிஐடிய. உள்ளிட்ட 9 போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடபட்டுள்ளன. சென்னை பல்லவன் சாலையில் பணிமனையில் அதிமுக-வின் தொழிலாளர் சங்கத்தினர் மட்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் குறைவான பேருந்துக்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.



from Dinakaran.com |25 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment