சென்னை: பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி நடத்துகின்றனர். சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி மேற்கொள்கின்றனர்.
from Dinakaran.com |03 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment