மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் பிரச்சனையை எழுப்பிய திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள்

டெல்லி: மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் பிரச்சனையை திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் எழுப்பினர். தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றுவிட்டதாக திமுக எம்பி சிவா குற்றசாட்டு கூறியுள்ளார். அடிக்கடி பாதிக்கப்படுவதால் மீன்பிடி தொழிலை விட்டு விட தமிழக மீனவர்கள் யோசிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |03 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment