புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டினால் ரூ.1000 அபராதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதம் ஓட்டுனர் உரிமம் முடக்கப்படும் என்று புதுச்சேரி அரசு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |02 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment