நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.43 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.62 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.62 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
from Dinakaran.com |03 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment