தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் சுமார் 300 கிலோ அளவில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
from Dinakaran.com |03 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment