டெல்லி: மதுரை தோப்பூர் எய்ம்ஸ்க்கான நிதியை ரூ.2 ஆயிரம் கோடியாக உயர்த்தியது ஜப்பானின் ஜைக்காதான் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தென்காசி பாண்டியராஜா கேட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
from Dinakaran.com |03 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment