சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.29.74 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாஸ்ஸருல் ஹக், சிவசங்கர் ஆகியோரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
from Dinakaran.com |02 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment