சென்னை: அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்கான முன்பணத்தை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
from Dinakaran.com |02 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment