பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு சர்க்கரை ஆலையில் 4 கொள்கலன்கள் சரிந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். விபத்தை அடுத்து சர்க்கரை ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரவைக்கு வந்த சுமார் 4,000 டன் கரும்புகள் தேக்கமடைந்துள்ளன.
from Dinakaran.com |02 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment