சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8058 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 17-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 7951 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 107 பேர் போட்டுக்கொண்டனர்.
from Dinakaran.com |02 Feb 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment