சென்னை: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.666 கோடி செலவானதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதலாக கோரிய ரூ.126 கோடியில் ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
from Dinakaran.com |02 Jul 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment